அமெரிக்காவின் புனித லூயிஸ் சிறைச்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டனர்

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள புனித லூயிஸ் சிறைச்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள புனித லூயிஸ் சிறைச்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
அதிகாலை வேளையில், செல்களில் இருந்து வெளியே வந்த 115 கைதிகள் சிறைச்சாலையின் நான்காவது தளத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
அங்கிருந்த கண்ணாடி ஜன்னல்களை உடைத்து பொருட்களை வெளியே வீசியதுடன், படுக்கைகளை தீயிட்டு கொளுத்தினர்.
கண்ணீர் புகை குண்டுகள் வீசி நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்த போலீசார், 5 மணி நேரம் போராடி அவர்களை மீண்டும் செல்களில் அடைத்தனர்.
Comments