இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவது இணைய பொருளாதாரம் என ஆய்வில் தகவல்

இந்தியாவில் இணைய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைந்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. உணவு வினியோகம், மின்னணு வர்த்தகம், ஆன்லைன் காப்பீடுகள் போன்ற துறைகளில் செயல்பட்டு வரும் இணைய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட ஆர்வமாக உள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளில், 4 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, இந்த துறையில் இருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் மூதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
Comments