உத்தரக்கண்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து உத்தர பிரதேசத்தில் மக்களுக்கு எச்சரிக்கை

0 3469

த்தரக்காண்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணை உடைந்ததையடுத்து, உத்திர பிரதேச மாநிலம் முழுவதும் உச்சக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உத்தரக்காண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள தவுளிகங்கா ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து உத்தரபிரதேச மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், பேரிடர் மீட்புக்குழு ஆணையரும் விடுத்துள்ள அறிக்கையில், கங்கை ஆற்றின் கரையோரம் உள்ள மாவட்டங்களில் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணிக்கவும், தேவைப்பட்டால் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments