அமெரிக்காவில் பனிச்சறுக்கு விளையாடச் சென்ற 4 பேர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழப்பு

0 702
அமெரிக்காவின் யுடா மாகாணத்தில், பனிச்சறுக்கு விளையாடச் சென்ற 4 பேர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் யுடா மாகாணத்தில், பனிச்சறுக்கு விளையாடச் சென்ற 4 பேர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.

பனிப்பொழிவை முன்னிட்டு Millcreek பள்ளத்தாக்கில் இளைஞர்கள் பனிச்சறுக்கில் ஈடுபட்டு பொழுதை கழிக்கின்றனர்.

அப்போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டதால், 8 பேர் பனிக்குள் புதைந்தனர். அவர்களில் 4 பேர் தாங்களாகவே பனிக்கட்டிகளை அகற்றி வெளியே வந்த நிலையில், எஞ்சிய 4 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments