ஆப்கானிஸ்தானில் போலீசாரை குறிவைத்து அடுத்தடுத்து நடந்த கார் குண்டுவெடிப்பு

ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மாகாணத்தில், இரு வேறு பகுதிகளில் அடுத்தடுத்து கார் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அரங்கேறின. போலீஸ் வாகனம் மற்றும் சோதனைச்சாவடியை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார்,மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.

கத்தாரில் ஆப்கான் அரசுக்கும், தாலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை துவங்கி உள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக பாதுகாப்பு படையினர், நீதிபதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
Comments