சென்னையில் பிப்.11ஆம் தேதி மநீம கட்சியின் முதலாவது பொதுக்குழு கூட்டம்

0 1121
வரும் 11ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் நான்காம் ஆண்டு தொடக்க விழா மாநாடு சென்னையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 11ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் நான்காம் ஆண்டு தொடக்க விழா மாநாடு சென்னையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி சார்பில் வெளிட்டுள்ள அறிக்கையில், கட்சி தலைவர் கமலஹாசன் தலைமையில் முதலாவது பொதுக்குழு கூட்டமும் அன்றைய தினமே நடைபெறம் என்றும், கட்சி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் அன்றைய தினம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments