சசிகலா, அவரைச் சார்ந்தவர்கள் அதிமுகவில் மீண்டும் இணைத்துக் கொள்ள வாய்ப்பில்லை- அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலா, அவரைச் சார்ந்தவர்கள் அதிமுகவில் மீண்டும் இணைத்துக் கொள்ள வாய்ப்பில்லை- அமைச்சர் ஜெயக்குமார்
சசிகலா அ.தி.மு.க தலைமையகத்துக்குள் நுழைந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலாவையும் அவரைச் சார்ந்தவர்களையும் அ.தி.மு.க வில் மீண்டும் இணைத்துக்கொள்ள வாய்ப்பே இல்லை எனத் தெரிவித்தார்.
Comments