70 வயது வயது முதியவர் அட்லாண்டிக் கடலை துடுப்பு படகு மூலம் 3 ஆயிரம் மைல் பயணம் செய்து சாதனை

0 1198
70 வயது வயது முதியவர் அட்லாண்டிக் கடலை துடுப்பு படகு மூலம் 3 ஆயிரம் மைல் பயணம் செய்து சாதனை

ங்கிலாந்தைச் சேர்ந்த 70 வயது வயது முதியவர் ஒருவர் அட்லாண்டிக் கடலில் துடுப்பு படகு மூலம் 3ஆயிரம் மைல் பயணம் செய்து சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்தின் வடமேற்கு மாகாணத்தைச் சேர்ந்த Frank Rothwell என்ற அந்த முதியவர் Tenerife ல் இருந்து Antigua மற்றும் Barbuda வுக்கு துடுப்பு படகு மூலம் கடந்த டிசம்பர் மாதம் 12ந்தேதி தன்னந்தனியாக பயணம் மேற்கொண்டார்.

சுமார் 56 நாட்கள் 2 மணி நேரத்திற்கு பின்னர் தன்னுடைய வெற்றி இலக்கை அவர் அடைந்தார்.

இதனை அடுத்து அட்லாண்டிக் கடலை துடுப்பு படகில் கடந்த உலகின் அதிக வயதான வீரர் என்ற சாதனை விருது அவருக்கு வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments