பனையூர் அலுவலகத்தில் ரசிகர்களுடன் நடிகர் விஜய் சந்திப்பு..!

பனையூர் அலுவலகத்தில் ரசிகர்களுடன் நடிகர் விஜய் சந்திப்பு..!
சென்னை அடுத்த பனையூரில் நடிகர் விஜயை சந்தித்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்தும் கலந்துரையாடியும் மகிழ்ச்சி அடைந்தனர்.
பொங்கல் விருந்தாக வெளிவந்துள்ள மாஸ்டர் திரைப்படம் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில் தனது பனையூர் அலுவலகத்தில் ரசிகர்களை நடிகர் விஜய் சந்தித்து பேசினார்.
கன்னியாகுமரி, தேனி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 200-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் நடிகர் விஜயுடன் கலந்துரையாடியும் புகைப்படும் எடுத்தும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Comments