ருமேனியாவில் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்ட 2 மாத குழந்தை உயிரிழப்பு: பாதிரியார் மீது கொலை வழக்கு

0 5231

ருமேனியாவில் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்ட 2 மாதமே ஆன குழந்தை உயிரிழந்ததால் பாதிரியார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்நாட்டில் ஒரு தேவாயத்தில் 2 மாத குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்காக பாதிரியார் 3 முறை தண்ணீரில் வேகமாக முக்கி எடுத்துள்ளார்.

இதனால் சற்று நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு குழந்தைக்கு உயிரிழந்தது. இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்து பார்த்ததில், குழந்தையின் நுரையீரலில் அதிகம் தண்ணீர் இருப்பது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments