வரும் தேர்தலில் ரஜினிகாந்த் ஆதரவு யாருக்கும் இல்லை - ரஜினி மக்கள் மன்ற தலைவர்

0 2514
வரும் தேர்தலில் ரஜினிகாந்த் ஆதரவு யாருக்கும் இல்லை - ரஜினி மக்கள் மன்ற தலைவர்

லதா ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக பரவும் தகவல் வதந்தி என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் ஆதரவு யாருக்கும் இல்லை என்றும் ரஜினி மக்கள் மன்றத்தின் தலைவர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

ரஜினி கட்சித் தொடங்க உள்ளதாக கூறியபோது தலைமை ஒருங்கிணைப்பாளர் என அவரே அறிமுகப்படுத்திய அர்ஜூன மூர்த்தி புதிதாக கட்சி தொடங்க உள்ள நிலையில், அந்தக் கட்சிக்கும், ரஜினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சுதாகர் தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments