உறைந்த பனிக்கட்டிகள் மீது வெறுங்காலுடன் ஒரு மணி நேரம் 44 நிமிடங்கள் ஓட்டம்: சாதனை படைத்த ஓட்டப்பந்தய வீரர்

0 833

நார்வே நாட்டை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் ஒருவர் உறைந்த பனிக்கட்டிகள் மீது ஒரு மணி நேரம் 44 நிமிடங்கள் வெறுங்காலுடன் ஓடி சாதனை படைத்துள்ளார்.

Jonas Felde Sevaldrud என்ற அந்த ஓட்டப்பந்தய வீரர், born to run என்ற புத்தகத்தின் மூலம் ஈர்க்கப்பட்டு, சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

உறைந்த பனிக்கட்டிகள் மீது வெறுங்காலுடன் சுமார் 2 மணி நேரம் ஓடிய இவர், கின்னஸ் சாதனைக்கும் விண்ணப்பித்தோடு, அடுத்த கட்ட முயற்சியாக, உலக சாதனையை முறியடிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments