மார்ச்சில் தொடங்கும் 3-ம் கட்ட தடுப்பூசி திட்டத்தில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி: அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்

0 656
மார்ச்சில் தொடங்கும் 3-ம் கட்ட தடுப்பூசி திட்டத்தில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி: அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்

மார்ச் மாதத்தில் தொடங்கும் 3-ம் கட்ட தடுப்பூசி திட்டத்தில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

முதல் இரண்டு கட்டத்தில் முன் கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், இது வரை சுமார் 2 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கணக்கீடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மக்களவையில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் மார்ச் மாதத்தில் 3-ம் கட்ட தடுப்பூசி திட்டம் தொடங்குமென்றும், அதில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments