குடும்ப பிரச்சினை காரணமாக மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன்

0 1643

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே குடும்ப பிரச்சினை காரணமாக மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.

இடிஞ்சகல் புதுரில் மனைவியுடன் வசித்து வந்த முருகன் என்பவர், தொழில் தொடங்க பணம் கேட்டு மதுபோதையில் அடிக்கடி மாமியார் பொன்னம்மாள் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதேபோல் நேற்றிரவும் தகராறில் ஈடுபட்ட முருகன், மாமியார் பணம் தராததால் சமையல் அறையில் இருந்து கத்தியை எடுத்து வந்து பொன்னம்மாளை குத்திக்கொலை செய்துவிட்டு காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments