நள்ளிரவில் தானாக நகரும் பைக்- சிசிடிவியில் பதிவான திகில் காட்சி
நள்ளிரவில் வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக், தானாகவே நகர்ந்த திகில் வீடியோ டிவிட்டரில் அதிகமாக பகிரப்பட்டது.
நள்ளிரவில் வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக், தானாகவே நகர்ந்த திகில் வீடியோ டிவிட்டரில் அதிகமாக பகிரப்பட்டது.
டிவிட்டரில் சில தினங்களுக்கு முன்பு, ஆம்பெர் ஜெய்தி என்பவர் பகிர்ந்த இந்த வீடியோவில், குஜராத்தின் ஒரு வீட்டின் வாசலில், நள்ளிரவில் 2 பைக்குகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதில் ஒரு பைக் மட்டும் தானாக சற்று தூரம் நகர்ந்து கிழே விழும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
மர்மமான முறையில் தானாகவே நகர்ந்த அந்த பைக் குறித்த வீடியோவை டிவிட்டரில் நெட்டிசன்கள் அதிகமாக பகிர்ந்தனர்.
Comments