ராணுவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவப்பு பலூன்களை பறக்க விட்ட மியான்மர் மக்கள்

0 941

மியான்மரில் ஆங் சாங் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை கைது செய்து, ராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ள நிலையில், ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டு மக்கள் சிவப்பு நிற பலூனை பறக்க விட்டு வருகின்றனர்.

அந்நாட்டின் தலைநகர் நைப்பியதோ-வின் சாலைகளில், ராணுவத்தின் கடும் கட்டுப்பாடுகளையும் மீறி, அந்நாட்டு மக்கள், ராணுவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவப்பு நிற பலூன்களை பறக்க விட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments