வருகிற 8-ம் தேதி முதல் 9,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: பெற்றோரிடம் அனுமதி கடிதம் பெற்று வர வேண்டியது கட்டாயம்

0 9344
9,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் பெற்றோரிடம் அனுமதி கடிதம் பெற்று வர பள்ளி கல்வித்துறை உத்தரவு

9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற திங்கள் கிழமை முதல் வகுப்புகள் துவங்க உள்ள நிலையில், பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் அனுமதி கடிதம் பெற்று வர வேண்டும் என பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பள்ளிகள் செயல்பட தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments