ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 10 தீவிரவாதிகள், 16 பாதுகாப்புப் படையினர் பலி

0 621
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 10 தீவிரவாதிகள், 16 பாதுகாப்புப் படையினர் பலி

ப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

குண்டூஸ் மாகாணத்தில் ரோந்து சென்ற பாதுகாப்புப் படையினர் மீது தாலிபான்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.

இந்தச் சண்டையில் தாலிபான் அமைப்பைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாவல் படையைச் சேர்ந்த 16 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திற்கு கூடுதல் படைகள் தருவிக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments