வாட்ஸ்அப் நிறுவனம் மீதான வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

0 1765
வாட்ஸ்அப் நிறுவனம் மீதான வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

னியுரிமை கொள்கை தொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனம் மீதான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வாட்ஸ்அப் நிறுவனம் அதன் தனியுரிமை கொள்கைகளில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பயனர்களின் அனைத்து தகவல்களையும் வாட்ஸ் அப் நிறுவனம் கண்காணிக்கும் அல்லது மற்றவர்களுக்கு பகிரும் என்று கூறப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அனைத்திந்திய வர்த்தக சங்க கூட்டமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாட்ஸ்அப் நிறுவனம் மீதான வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரித்து வருவதால்,மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments