ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி, கடந்த 5 ஆண்டுகளில் ரூ.9,000 கோடியாக உயர்வு- அமைச்சர் ராஜ்நாத்சிங்

0 692
கடந்த 5 ஆண்டுகளில் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி ரூ.9,000 கோடியாக உயர்வு- அமைச்சர் ராஜ்நாத்சிங்

டந்த 5 ஆண்டுகளில் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி 9 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய அவர், ஸ்டார்ட்- அப் நிறுவனங்கள் மூலம் 4ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடுகள் கிடைத்ததுடன், 4 லட்சத்து 70 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நம் நாட்டுப் பொருளாதாரத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முக்கிய பங்காற்ற உள்ளதாகத் தெரிவித்த ராஜ்நாத் சிங், ராணுவத் தளவாடங்கள் தயாரிப்பில் நாடு தற்சார்புடன் திகழ்வதாகக் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments