ஜம்மு காஷ்மீரில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது 4ஜி மொபைல் இன்டர்நெட் சேவை

0 1704

ஜம்மு காஷ்மீரில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, 4ஜி மொபைல் இன்டர்நெட் சேவை திரும்ப வழங்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் மத்திய அரசு ரத்து செய்தது. அதனைத் தொடர்ந்து வதந்திகள் பரவி அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க மெபைல் இன்டர் சேவையும் முடக்கப்பட்டது.

6 மாதங்களுக்குப் பின் 2 ஜி சேவையும், கடந்த ஆகஸ்ட்டில் 2 மாவட்டங்களில் மட்டும் 4ஜி சேவையும் வழங்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் மின்துறை முதன்மை செயலாளர் ரோகித் கன்சால் வெளியிட்டுள்ள தகவலில், ஜம்மு காஷ்மீர் முழுவதும் 4ஜி மொபைல் இன்டர்சேவை மீண்டும் வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments