தகவல் தொடர்புக்கு புதிதாக ஒரு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது சீனா

0 793
புதிதாக ஒரு தகவல் தொடர்பு செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

புதிதாக ஒரு தகவல் தொடர்பு செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிச்சாங் செயற்கைக்கோள் வெளியீட்டு மையத்திலிருந்து, உள்ளூர் நேரப்படி இரவு 11.36 மணிக்கு இந்த செயற்கைகோள் ஏவப்பட்டது.

Long March-3B ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது.

இந்த செயற்கைக்கோள் தகவல் தொடர்பு, தொழில்நுட்ப சோதனைகள், வானொலி, தொலைக்காட்சி மற்றும் தரவு பரிமாற்றம் உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments