காதலனை நிச்சயம் செய்துகொண்டார் பிகில் திரைப்படத்தில் ஆசிட் வீச்சுக்கு ஆளான ரெபா மோனிகா ஜான்

0 5025
பிகில் திரைப்படத்தில் ஆசிட் வீச்சுக்கு ஆளான பெண்ணாக நடித்த ரெபா மோனிகா ஜான் தனது பிறந்தநாளையொட்டி காதலனுடன் நிச்சயம் செய்துகொண்டார்.

பிகில் திரைப்படத்தில் ஆசிட் வீச்சுக்கு ஆளான பெண்ணாக நடித்த ரெபா மோனிகா ஜான் தனது பிறந்தநாளையொட்டி காதலனுடன் நிச்சயம் செய்துகொண்டார்.

ரெபா மோனிகா தனது 27-வது பிறந்த நாளை துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கொண்டாடினார். பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அவரது காதலர் ஜாய்மன் ஜோசப் (Joemon Joseph), மண்டியிட்டு தனது காதலை வெளிப்படுத்தி  திருமணம் செய்துகொள்ளும்படி சர்ப்ரைஸ் லவ் புரொபோஸ் செய்தார்.

அவரது காதலை ஏற்றுக்கொண்ட ரெபா மோனிகா திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டார். இதனையடுத்து இருவரும் மோதிரம் மாற்றி  நிச்சயம் செய்துகொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments