ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் மின்சார கார் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளன...

0 5176
ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் மின்சார கார் குறித்த புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் மின்சார கார் குறித்த புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொழில் கூட்டாளியாக ஹூண்டாய் உடன் இணைந்து செயல்பட இருப்பதை, ஆப்பிள் நிறுவன ஆய்வாளர் மிங்சிகுஉறுதிப்படுத்தி இருக்கிறார்.

இ-ஜிஎம்பி என்ற நவீன தொழில்நுட்பத்தில் அயோனிக் 5 என்ற எலக்ட்ரிக் காரை ஹூண்டாய் தற்போது உற்பத்தி செய்து செய்வதால், ஆப்பிள் காரிலும் அதனை பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி, ஒரு முறை சார்ஜ் செய்தால் 483 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம் என்று ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிவேகமாக சார்ஜ் செய்யும் வசதி மூலம் 18 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் ஏற்ற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3.5 வினாடிகளில் 60 கிலோ மீட்டர் வேகத்தை எட்டி விடலாம் என்றும், அதிகபட்சமாக 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


  • kathiresan.s

    nice news