7 பேர் விடுதலை குறித்து முதலமைச்சர், குடியரசுத் தலைவரை சந்திக்கச் சென்றால் திமுக எம்.பி.க்களும் வரத் தயார் - மு.க.ஸ்டாலின்

0 1204
7 பேர் விடுதலை குறித்து நாளைக்கே குடியரசுத் தலைவரைச் சந்திக்க முதலமைச்சர் சென்றாலும், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் வரத் தயாராக இருக்கிறார்கள் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழு பேரின் வழக்கில், முதன் முதலில் நளினியின் தூக்குத் தண்டனையை ரத்து செய்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்று கூறியுள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்ட 8 ஆண்டுகாலத்திற்குள் தூக்குத் தண்டனையை ரத்து செய்த தி.மு.க.வைப் பார்த்து நாடகம் போடுகிறது என்று எடப்பாடி பழனிசாமி எப்படி கூறலாம் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments