ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகள் ரத்து - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

0 3080
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

காவல்துறையை தாக்கியது, வாகனங்களுக்கு தீ வைத்தது ஆகியவற்றை தவிர ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படும் என்று பேரவையில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சட்டம்-ஒழுங்கை பராமரிக்க பல வழக்குகள் போடப்பட்டன என்றும், இதில் உணர்வுபூர்வமாக போராடிய சிலர் மீது வழக்குகள் தொடரப்பட்டன என்றும் முதலமைச்சர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments