டெல்லி ராஜபாதையில் ரூ.477 கோடியில் மறுசீரமைப்பு பணிகள், அடிக்கல் நாட்டினார் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

0 593
டெல்லி ராஜபாதையில் 477 கோடி ரூபாயில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

டெல்லி ராஜபாதையில் 477 கோடி ரூபாயில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் இந்தியா கேட் பகுதிக்கு இடையிலான ராஜபாதையின் மறு சீரமைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதையடுத்து அத்திட்டத்திற்காக நடைபெற்ற பூமி பூஜையில் மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

இந்த திட்டத்தின் கீழ் ராஜபாதையில் பெரியளவில் கற்கள் பதிப்பது, சுரங்கபாதை வசதி, தோட்டக்கலை உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments