நைஜீரியா: மார்கெட்டில் பெரும் தீ விபத்து - 6 பேர் பலி

0 947
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள ஒரு மார்கெட்டில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயரிழந்தனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள ஒரு மார்கெட்டில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயரிழந்தனர்.

அங்குள்ள குவாரிம்பா மாவட்டத்தில் உள்ள டிப்பர் மார்கெட்டில் இந்த தீவிபத்து ஏற்பட்ட நிலையில், விபத்தில் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. அங்குள்ள ஒரு கடையில் ஏற்பட்ட தீப்பொறியே இந்த விபத்துக்கு காரணம் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு முன்பாக சுமார் 2 மணி நேரம் கொளுந்துவிட்டு எரிந்த தீயால் அந்த இடமே போர்க்களம் போல காட்சி அளித்தது..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments