7 லட்ச ரூபாய்க்கு வாங்கிய வீட்டில் ரூ.2 கோடி மதிப்புள்ள புதையல் கண்டெடுப்பு-இன்ப அதிர்ச்சியில் உரிமையாளர்

0 56398
கனடாவில் பண்ணை வீடு ஒன்றில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர மோதிரங்கள், விலையுயர்ந்த துணிமணிகள், பழமையான நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கனடாவில் பண்ணை வீடு ஒன்றில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர மோதிரங்கள், விலையுயர்ந்த துணிமணிகள், பழமையான நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அலெக்ஸ் ஆர்ச்போல்டு என்ற நபர் பழங்கால பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இதற்காக, மறைந்த இசை ஆசிரியர் பெட்-ஜோன் ரேக்கின் என்பவரின் பழங்கால பண்ணை வீட்டை 7 லட்சம் ரூபாய் கொடுத்து ஆர்ச்போல்டு விலைக்கு வாங்கியுள்ளார்.

அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, அந்த வீட்டில் பழங்கால நாணயங்கள், தங்க வைர மோதிரங்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு தோராயமாக 2 கோடி ரூபாய் இருக்கும் என்றும் அவர் கணக்கீட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments