அமெரிக்காவில் காரின் டேஸ்போர்டுக்குள் சிக்கிக் கொண்ட மலைப்பாம்பு பத்திரமாக மீட்பு

0 1046
அமெரிக்காவில் காரின் டேஸ்போர்டுக்குள் சிக்கிக் கொண்ட சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது.

அமெரிக்காவில் காரின் டேஸ்போர்டுக்குள் சிக்கிக் கொண்ட சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது.

வடக்கு கரோலினாவை சேர்ந்த நபர் ஒருவர் சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். இந்த பாம்பை கால்நடை மருத்துவமனைக்கு அவர் காரில் எடுத்துச் சென்ற போது, டாஸ்போர்டுக்குள் சிக்கிக் கொண்டது.

இது குறித்து விலங்குகள் பாதுகாப்பு அமைப்புக்கு அவர் தகவல் அளிக்கவே, சம்பவ இடத்திற்கு வந்து, டாஸ்போர்டை உடைத்து மலைப்பாம்பை பத்திரமாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments