ஆயிரம் அடிக்குக் கீழே பறக்கும் டிரோன் விமானங்களை கட்டுப்படுத்த திட்டம் - மத்திய அரசு

ஆளில்லாத டிரோன் விமானங்களை கட்டுப்பாட்டில் வைக்க தனியார் விமானங்களை நியமிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
ஆளில்லாத டிரோன் விமானங்களை கட்டுப்பாட்டில் வைக்க தனியார் விமானங்களை நியமிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
ஆயிரம் அடிக்குக் கீழாக பறக்கும் டிரோன் விமானங்கள் கட்டுக்குள் இருக்க இத்திட்டம் பரிசீலிக்கப்படுவதாக விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயணிகள் விமானங்கள் யாவும் சுமார் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கின்றன. எனவே டிரோன் விமானங்களால் அவற்றுக்கு ஆபத்து இல்லை.
ஆனால் விதிகளை மீறி ஆயிரம் அடிக்கு கீழே பறக்கும் சில டிரோன் விமானங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்
Comments