குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் தேசியக் கொடியை அவமதிப்பு செய்தவர் கைது

0 5360

குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய பேரணியில் கலவரம் மூண்டது தொடர்பாக 120 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் செங்கோட்டையில்  தேசியக் கொடியை அவமதிப்பு செய்து சீக்கியர் கொடியை பறக்க விட்ட நபரை அடையாளம் கண்டுள்ள போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

தர்மேந்தர் சிங் ஹர்மன் என்ற அந்த நபர் உள்பட வன்முறையில் ஈடுபட்ட 12 முக்கிய நபர்களை போலீசார் தேடி வந்தனர்.

கலவரத்தைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பஞ்சாபி நடிகர் தீப் சித்துவை கைது செய்ய உதவினால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments