நவீன வசதிகளுடன் ஹை-டெக் காவல்நிலையம்... முதலமைச்சர் பினராயி விஜயன் திறந்து வைத்தார்

0 541

கேரள மாநிலம் கோட்டயத்தில் நவீன வசதிகளுடன் கூடிய ஹைடெக் காவல் நிலையத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் திறந்து வைத்தார்.

திரிக்கோடித்தனம் என்ற இந்த காவல் நிலையம் முழுவதும் குளிர் பதன வசதி செய்யப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள், அரவாணிகளுக்கு என தனித்தனி லாக் அப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

தொலைக்காட்சி, இசை சேனல்கள் என்று பல்வேறு வசதிகள் காவல்துறையினருக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments