நாட்டில் 28.90 கோடி பேர் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துகின்றனர் - அமைச்சர் தர்மேந்திர பிரதான்

0 312
நாடு முழுவதும் 28 கோடியே 90 லட்சம் பேர் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி வருவதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 28 கோடியே 90 லட்சம் பேர் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி வருவதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த அவர், 70லட்சத்து 75ஆயிரம் நுகர்வோர்  குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பைப் பெற்றுள்ளனர் என்றார்.

தற்போது, தேசிய எல்பிஜி விநியோக அளவு 99.5 சதவீதமாக உள்ளது என்றும் கூறினார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments