விவசாயிகள் பற்றிய ரிஹானாவின் கருத்துக்கு பாடகி லதா மங்கேஷ்கர் பதிலடி

0 28598

பாப் பாடகி ரிஹானா விவசாயிகள் போராட்டம் குறித்த கருத்துக்கு இந்தியாவின் மூத்த பாடகியான லதா மங்கேஷ்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

தமது டிவிட்டர் பதிவில் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு வெளிநாட்டவர்கள் தலையிடக் கூடாது என்றும் இந்தியா தனது உள்நாட்டுப் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றுள்ளது என்றும் லதா மங்கேஷ்கர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்கள் அக்சய் குமார், அஜய் தேவகன், அனுபம் கெர் உள்ளிட்ட பலரும் ரிஹானாவின் கருத்துக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு ஆதரவாகவும் டிவிட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments