ஸ்டார்ட் ஒப்பந்தத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்க அமெரிக்கா -ரஷ்யா ஒப்புதல்

0 715
அமெரிக்காவுடன் ரஷ்யாவுக்குப் பனிப்போர் நீடிக்கும் நிலையில் புதிதாக பொறுப்பேற்ற ஜோ பைடன் அரசுடன் 5 ஆண்டுகளுக்கு ஸ்டார்ட் ஒப்பந்தத்தை நீட்டித்து அதில் ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்திட்டார்

அமெரிக்காவுடன் ரஷ்யாவுக்குப் பனிப்போர் நீடிக்கும் நிலையில் புதிதாக பொறுப்பேற்ற ஜோ பைடன் அரசுடன் 5 ஆண்டுகளுக்கு ஸ்டார்ட் ஒப்பந்தத்தை நீட்டித்து அதில் ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்திட்டார்.

ஸ்டார்ட் திட்டம் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்று இருநாடுகளும் உறுதியேற்பு தொடர்புடையதாகும்.

பிப்ரவரி 5ம் தேதியுடன் காலாவதியாகும் இந்த ஒப்பந்தம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான முதல் அடியை ஜோ பைடன் அரசு எடுத்து வைத்தது என்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கின் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments