டெல்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக வெளிநாட்டு பிரபலங்களின் கருத்துக்கு சச்சின் டெண்டுல்கர் கண்டனம்

0 2995
டெல்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக வெளிநாட்டு பிரபலங்களின் கருத்துக்கு சச்சின் டெண்டுல்கர் கண்டனம்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சர்வதேச பிரபலங்கள் கருத்து தெரிவித்ததற்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், இந்தியாவின் இறையாண்மை காப்பதில் சமரசம் செய்ய முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு பிரபலங்கள் பார்வையாளர்களாக இருக்கலாம், ஆனால் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை பற்றி இந்தியர்களுக்கு தெரியும் என்றும், இந்தியர்களே முடிவு எடுப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments