தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு

0 2613
தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு

மிழ்நாட்டில் புதிதாக, 514 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 533 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒரே நாளில் 4 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர், சென்னையில் 145 பேர், புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் பதிவானதாக கூறியுள்ள தமிழக சுகாதாரத்துறை, கள்ளக்குறிச்சி மற்றும் ராமநாதபுரம் ஆகியவை கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியதாக தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments