எம்.பிக்களுக்கு தேவையான நாடாளுமன்ற அலுவல் குறித்த தகவல்களை ஆண்டு முழுவதும் வழங்க புதிய ஏற்பாடு..!

எம்.பிக்களுக்கு தேவையான நாடாளுமன்ற அலுவல் குறித்த தகவல்களை ஆண்டு முழுவதும் வழங்க புதிய ஏற்பாடு..!
எம்.பிக்களுக்கு தேவையான நாடாளுமன்ற அலுவல் குறித்த தகவல்களை ஆண்டு முழுவதும் வழங்க புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்ற செயலர் அலுவலம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், சபாநாயகர் ஓம் பிர்லாவின் உத்தரவுப்படி,உறுப்பினர்களுக்கு உதவ நாடாளுமன்ற ஆய்வு மற்றும் தகவல் துறை தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆண்டு முழுவதும் இடைவெளி இன்றி தகவல்கள் வழங்கும் வகையில் இரு தொலைபேசிகளும், ஒரு செல்பேசி எண்களும் தயார் நிலையில் இருக்குமென குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தொடர்பு கொள்ளும் எம்.பிக்களுக்கு தகவல்கள் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments