ஆண்களுக்கு மட்டும் அனுமதி..! 500 கிடாய்கள் வெட்டி நேர்த்திக்கடன்; தருமபுரியில் நடைபெற்ற விநோத திருவிழா

0 1893
ஆண்களுக்கு மட்டும் அனுமதி..! 500 கிடாய்கள் வெட்டி நேர்த்திக்கடன்; தருமபுரியில் நடைபெற்ற விநோத திருவிழா

ருமபுரி மாவட்டம் அரூரில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் தேவாதியம்மன் கோயில் திருவிழாவில் 500 கிடாய்கள் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.

தொழில் வளர்ச்சியடைய ஆண்டுதோறும் தை மாதம் விழா நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டு நடைபெற்ற திருவிழாவின் போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த, ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இறைச்சியைக் கொண்டு விருந்து சமைக்கப்பட்டு, பிரசாதமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது. பூஜையின் போது படைக்கப்பட்ட பொருட்கள் மற்றும் இறைச்சியை வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது என்பதால் மீதமிருந்தவை கோவிலிலேயே குழி தோண்டி புதைக்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments