கனடாவை சேர்ந்த நபர் உலகிலேயே மிகவும் காரமான ”கரோலினா ரீப்பர்” மிளகாய்களை 9.72 வினாடிகளில் சாப்பிட்டு கின்னஸ் சாதனை..!

0 1173
கனடாவை சேர்ந்த நபர் உலகிலேயே மிகவும் காரமான ”கரோலினா ரீப்பர்” மிளகாய்களை 9.72 வினாடிகளில் சாப்பிட்டு கின்னஸ் சாதனை..!

லகிலேயே மிகவும் காரமானதாகக் கருதப்படும் கரோலினா ரீப்பர் என்ற சீன ரக குடை மிளகாய்களை, பத்தே வினாடிகளில் சாப்பிட்ட நபர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

கனடா நாட்டைச் சேர்ந்த Mike Jack, ஏற்கனவே மிளகாய் சாப்பிடும் போட்டிகளில், மூன்று கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார்.

இந்நிலையில், ஒண்டரியோ-வில் உள்ள தனது வீட்டில் 15 கிராம்கள் எடையிலான மூன்று Carolina Reaper மிளகாய்களை 9.72 வினாடிகளில் சாப்பிட்டு உலக சாதனை படைத்தார். இதனை கின்னஸ் அமைப்பு ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments