சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்தது; சவரன் ஆபரண தங்கம் ரூ.36,232க்கு விற்பனை

0 1237
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்தது; சவரன் ஆபரண தங்கம் ரூ.36,232க்கு விற்பனை

சென்னையில் 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 288 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 36 ரூபாய் குறைந்து 4529 ரூபாய்க்கும், ஒரு சவரன் 288 ரூபாய் சரிந்து 36 ஆயிரத்து 232 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து தங்கம் விலை சரிவடைந்து வருகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளி கிலோவுக்கு 2100 ரூபாய் குறைந்து 73 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments