பெர்த் நகரில், மணிக்கு 30 கி.மீ வேகத்தில் பரவும் புதர்த்தீ, பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் அடையும் ஆஸ்திரேலியர்கள்

0 1051

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் புதர்த்தீ வேகமாகப் பரவி வருவதால், ஏராளமான ஆஸ்திரேலியர்கள் பாதுகாப்பு முகாம்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

பெர்த்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த திங்கள் முதல் புறநகர் பகுதியில் வரலாறு காணத அளவுக்கு புதர்தீ வேகமாகப் பரவிவருகிறது.

மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் பரவி வரும் புதர்த்தீயால், இதுவரை 9000 ஹெக்டேர் நிலங்களும், 71 வீடுகளும் தீக்கிரையாகி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments