உறைந்த ஆற்றுக்குள் சிக்கிக் கொண்ட தம்பதி; ராட்சத கிரேன் உதவியுடன் மீட்ட தீயணைப்புத்துறை

0 1019

அமெரிக்காவின் கனெக்டிக்கட் பகுதியில் உறைந்த ஆற்றுக்குள் சிக்கிய தம்பதியை தீயணைப்பு துறையினர் ராட்சத கிரேன் மூலம் பத்திரமாக மீட்டனர்.

கடும் பனிப்பொழிவு மற்றும் குளிர் கால புயல் காரணமாக அமெரிக்காவில் நீர்நிலைகள் உறைந்து காணப்படுகின்றன.

இந்த நிலையில், கனெக்டிக்கட் முகத்துவாரம் பகுதியில் உறைந்த ஆற்றை பிக்கப் ட்ரக்கில் கடக்க முயன்ற தம்பதியினர், எதிர்பாராத விதமாக ஆற்றில் சிக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்து உடனடியாக அங்கு சென்ற தீயணைப்பு துறையினர், கிரேன் உதவியுடன் தம்பதியினரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments