கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த கேப்டன் டாம் மூர்: இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இரங்கல்

0 2162

இரண்டாம் உலக போரில் பங்கேற்ற இங்கிலாந்து ராணுவ வீரரான கேப்டன் டாம் மூர் மறைவுக்கு சென்னையில் அந்நாட்டின் கிரிக்கெட் அணி கேப்டன் ஜோ ரூட் அஞ்சலி செலுத்தினார்.

100 வயதான டாம் மூர் கொரோனா காலத்தில் முன்கள பணியாளர்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஊன்றுகோல் உதவியுடன் 100 சுற்றுகள் நடந்து வீடியோ வெளியிட்டிருந்தார்.

இதன் மூலம் பல கோடி ரூபாய் நன்கொடை திரட்டி சாதனை படைத்த அவர், கடந்த கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்த நிலையில் அவருக்கு சென்னையில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments