கிராம சபை கூட்டத்தை அரசு நடத்தாததால் திமுக நடத்துகிறது - மு.க.ஸ்டாலின்

0 1048
கிராம சபை கூட்டத்தை அரசு நடத்தாததால் தான், அதனை திமுக நடத்துவதாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

கிராம சபை கூட்டத்தை அரசு நடத்தாததால் தான், அதனை திமுக நடத்துவதாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை தி.நகரில் நடைபெற்ற கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேசிய ஸ்டாலின், நடப்பது அதிமுக ஆட்சியாக இருந்தாலும், திமுக சொல்வது தான் தற்போது நடந்துகொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

அரசாங்கம்தான் கிராம சபை கூட்டத்தை கூட்ட வேண்டும், அதனை மறுக்கவில்லை. அரசாங்கம் கிராம சபையை கூட்டாததால் நாங்கள் கூட்டுகிறோம் என்றார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments