ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இம்மாதம் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு
ஃபைசர் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்தது நியூசிலாந்து

நியூசிலாந்தில், ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு அந்நாட்டு அரசு தற்காலிகமாக ஒப்புதல் அளித்துள்ளது.
நியூசிலாந்தில், ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு அந்நாட்டு அரசு தற்காலிகமாக ஒப்புதல் அளித்துள்ளது.
இதனால் தடுப்பூசிகள் முதல் காலாண்டின் இறுதிக்குள் நியூசிலாந்திற்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நியூசிலாந்தில் 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
Comments