சீனாவின் ஊகான் வைரஸ் ஆய்வகத்தில் உலக சுகாதார அமைப்புக் குழு ஆய்வு

0 1070

சீனாவில் முகாமிட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் மருத்துவ விஞ்ஞானிகள் குழு, கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாக சர்ச்சைக்குள்ளான, ஊகான் வைரஸ் ஆய்வகத்தை பார்வையிட்டு, ஆய்வு நடத்தியது.

கொரோனா வைரசை, சீனா தான் உருவாக்கி, உலகம் முழுவதும் பரப்பிவிட்டதாக, அமெரிக்காவை ஆட்சி செய்த, டிரம்ப் நிர்வாகம் குற்றம்சாட்டியது. இதனை அந்நாடு மறுத்த நிலையில் பல மாத இழுபறிக்கு பிறகு, உலக சுகாதார அமைப்பின் மருத்துவ விஞ்ஞானிகள் குழு, ஊகான் நகரில் அனுமதிக்கப்பட்டது.

இதனை அடுத்து கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாக கூறப்படும், ஊகான் வைரஸ் ஆய்வகம், ஊகான் கடல் உணவு சந்தையிலும்  அக்குழு ஆய்வு மேற்கொண்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments