ஹெல்மெட் போடலயா? ரூ.1000 அபராதம்! ஓட்டுனர் உரிமம் முடக்கம் - புதுச்சேரி போலீசார் அதிரடி

0 2333

புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்றும், அதனை தவிர்ப்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் ஓட்டுனர் உரிமம் முடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நகரப்பகுதிகளில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள், காரில் சீட்பெல்ட் போடாமல் சென்றவர்களை மடக்கி போக்குவரத்து போலீசார் அபாரதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்‍.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments