லடாக் பகுதியில் நேற்றிரவு நிலநடுக்கம்: சேதங்கள் ஏதும் இல்லை என தகவல்

0 616

காஷ்மீர் அருகே லடாக்கில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

கார்கில் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4 புள்ளி 2 ஆக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் கார்கில் பகுதிக்கு வடக்கே 167 கிலோ மீட்டர் தூரத்தில் தரைப்பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்ததாகவும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments